
இன்டர்நெட்டில் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்க வழி உள்ளதா?
இணையத்தை உபயோகிக்கும் பலரிடம் உள்ள கேள்வி. இதற்கு விடையளிக்கும் நோக்கில் ஓரளவு கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்தவர்கள் இணையத்தை உபயோகித்து எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று முடிந்தவரை எளிமையாக விளக்க முயற்சிக்கிறோம்.
GOOGLE பற்றி
GOOGLE இந்த மந்திரவார்த்தையை அறியாத இணைய பயனர் யாரும் இருக்க மாட்டார்கள். உலகின் No.1 சர்ச் என்ஜினாகவும் பல்வேறு இலவச சேவைகளை இணையத்தில் அளிக்கும் நிறுவனமாகவும் GOOGLE இணையத்தில் தனக்கென முத்திரையை பதித்து உள்ளது. உதாரணமாக குறுகிய காலத்திலேயே பலரிடம் நன்மதிப்பை பெற்ற GMAIL என்னும் இதன் இலவச இமெயில் சேவையை சொல்லலாம்.
பொதுமக்கள் அதிக அளவில் உபயோகிக்கும் GOOGLE நிறுவனம் மூலம் வீட்டிலிருந்தபடியே மாதம்தோறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்பதை அறிந்தால் வியப்பாக உள்ளதா?. ஆம் உண்மைதான்.
சரி அப்படியானால் யார் யாருக்கெல்லாம் இந்த வாய்ப்பு கிடைக்கும் ? அடிப்படை தகுதி என்ன? இத்தொழிலுக்கு மூலதனம் எவ்வளவு? போன்ற அடிக்கடுக்கான கேள்விகள் எழுவது இயற்கைதான்.
ஆர்வமும் ஓரளவு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் அறிந்த யார் வேண்டுமானலும் இந்த தொழிலில் ஈடுபடலாம் என்பது இதன் சிறப்பு. வீட்டில் ஒரு கம்ப்யூட்டரும் இன்டர்நெட் இணைப்பும்(பிராட் பேண்டாக இருந்தால் உத்தமம்) உங்களிடம் இருந்தால் போதுமானது.
1. அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு
2. இணையத்தை உபயோகிக்க தெரிந்திருந்தல்
3. ஓரளவு ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருத்தல்
4. இணைய வசதியுடன் உள்ள கம்ப்யூட்டர்
5. ஓரளவு ஆங்கில அறிவு
ஆகியவை இந்த தொழிலில் ஈடுபட அடிப்படை தகுதிகளாக சொல்லலாம்.
சில விளக்கங்கள்
பெரும்பாலும் பணம் சம்பாதிப்பது பற்றி பேசினாலே ஆள் சேர்க்கும் MLM போன்ற விஷயமாக இருக்கும் என்று எண்ணினால் அதை மாற்றிக் கொள்ளுங்கள் இது 100 சதவீதம் MLM கிடையாது.
நீங்கள் எந்த பொருளையும் விற்க வேண்டியது கிடையாது.
இது Paid Survey/ Paid e-mail போன்றவை கிடையாது
நீங்க்ள் யாரையும் இத்தொழிலுக்கு அறிமுகப்படுத்த வேண்டியதில்லை.
நீங்கள் யார் கீழும் பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் முற்றிலும் ஒரு தொழில் வாய்ப்பு.
வேலைநேரம்?
அது உங்களின் ஈடுபாட்டை பொறுத்தது. ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணிநேரம் நீங்கள் உழைத்தால் போதுமானது. பணிநேரம் என்று எதுவும் கிடையாது என்பதால் இத்தொழிலுக்கு நேரத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம். நீங்கள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறீர்களோ அதற்கேற்ப உங்களின் வருவாயும் இருக்கும்.
எவ்வளவு சம்பாதிக்கலாம்?
இந்த தொழில் வாய்ப்பில் உங்களுக்கும் மாதம் 100 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4,300) முதல் உங்கள் உழைப்பிற்கேற்ப அதிகபட்ச உச்சவரம்பில்லாமல் எவ்வளவு வேண்டுமானலும் சம்பாதிக்கலாம்.
மூலதனம்?
எங்களின் பயிற்சி கட்டணமாக ரூ.3000 மற்றும் இத்தொழிலுக்கு தேவைப்படும் மூலதனமாக ரூ.2000 ஆக ரூபாய் 5,000 முதலீட்டில் உங்களால் இத்தொழிலினை துவங்க முடியும்.
பயிற்சிகாலம்?
சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் எங்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி மொத்தம் 20 வகுப்புகளை கொண்டது. பயிற்சிக்கான புத்தககம். சிடிக்களை நாங்களே வழங்கி விடுவோம். (இதற்கென எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.)
மேலும் விவரங்களுக்கு
இத்தொழில் குறித்த உங்களுக்கு மேலும் விவரங்கள் தேவைப்படின் எங்களின் இலவச ஒருநாள் கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம். அடுத்த கருத்தரங்க நாளினை தெரிந்துகொள்ள 9380522744 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது
JOIN WEBMONEY என type செய்து 567678 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்.
பயிற்சி வகுப்பிற்கு முன்பதிவு செய்ய 9789225859,9380522744 என்ற எண்களுடன் இன்றே தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment